Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 APR 1976
மறைவு 03 APR 2026
திரு மாணிக்கம் ஜெயராமச்சந்திரன் (ராஜன்)
வயது 49
திரு மாணிக்கம் ஜெயராமச்சந்திரன் 1976 - 2026 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஜெயராமச்சந்திரன் அவர்கள் 03-04-2026 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், இராசமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

அன்ரீயா அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயகுமாரி, ஜெயராசா, ஜெயதேவி, காலஞ்சென்ற இரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசேந்திரம், இராமச்சந்திரன், மதிவாணி, ரஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இராசேந்திரம் - மைத்துனர்
ஜெயராசா - சகோதரன்
வசிகரன் - உறவினர்

Photos

No Photos

Notices