Clicky

பிறப்பு 04 OCT 1945
இறப்பு 30 SEP 2026
திருமதி மங்கயற்கரசி வன்னியசிங்கம்
வயது 80
திருமதி மங்கயற்கரசி வன்னியசிங்கம் 1945 - 2026 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Mangayarkarasi Vanniyasingam
1945 - 2026

மங்கை அக்கா உங்களுடைய இழப்பு என்னை மிகவும் துயர நிலையில் தள்ளி உள்ளது. உங்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமானை வேண்டுகிறேன். உங்களுடைய அன்பான குணமும் விருந்தோம்பலை நான் ஒரு காலமும் மறக்க மாட்டேன். உங்கள் அன்பான கூடப்பிறக்காத சகோதரன் இளங்கோ, சுண்ணாகம்.

Write Tribute