யாழ். சுன்னாகம் கடவைப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயற்கரசி வன்னியசிங்கம் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளிதரன்(கனடா), காலஞ்சென்ற ராஜேஸ்கண்ணா(லண்டன்), சாமிலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிங்கராசா, இராசமல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவந்தா(லண்டன்), சுமதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லக்ஷிகா(கனடா), ரொசாந்தன்(கனடா), ஷியாம் பிரகாஷ்(லண்டன்), மாதுரி(லண்டன்), சாருக்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மீரா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.