
அமரர் மங்களேஸ்வரி திருச்செல்வமூர்த்தி
வயது 73

அமரர் மங்களேஸ்வரி திருச்செல்வமூர்த்தி
1947 -
2020
புலோலி மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mangaleshwari Thiruchelvam
1947 -
2020

இறைபதம் அடைந்த திருமதி மங்களேஸ்வரி திருச்செல்வமூர்த்தி அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம்.ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute