Clicky

பிறப்பு 02 JUL 1947
இறப்பு 04 SEP 2024
அமரர் மங்கையற்கரசி இலகுநாதன்
வயது 77
அமரர் மங்கையற்கரசி இலகுநாதன் 1947 - 2024 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பல்கலைக்கழக நண்பி 06 SEP 2024 Canada

எமது பல்கலைக் கழக நண்பி தமிழரசியின் அம்மாவின் இழப்பு தாங்க முடியாதது.அம்மாவின் அன்புக்கு நிகர் அவரே. நாம் எப்பொழுது அவர்கள் வீட்டிற்கு சென்றாலும் அம்மாவின் அன்பான உபசரிப்பு, கனிவான பேச்சு என்றும் மறக்க முடியாத ஒன்று. எங்கள் வீடு போலவே அவர்கள் வீட்டில் சென்று சாப்பிட்டு வருவது உண்டு. என்றும் உங்கள் அன்பான பேச்சும் உபசரிப்பும் என்றும் நினைவுகளில் இருக்கும் அம்மா .உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். அரசிக்கும் அரசியின் சகோதரர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.