Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1947
இறப்பு 04 SEP 2024
திருமதி மங்கையற்கரசி இலகுநாதன்
வயது 77
திருமதி மங்கையற்கரசி இலகுநாதன் 1947 - 2024 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி இலகுநாதன் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இலகுநாதன்(புண்ணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழ்ச்செல்வன்(கனடா), தமிழரசி(உபஅதிபர் களு/இல்மா முஸ்லிம் வித்தியாலயம்), தமிழ்ச்செல்வி(சுவிஸ்), தமிழ்வாணி(ஆசிரியர், யா/கொக்குவில் இந்துக்கல்லூரி), தமிழரசன்(லண்டன்), தமிழ்வாணன்(தொழில்நுட்ப பீட பணியாளர், யா/நெல்லியடி மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரிதிலா(கனடா), கருணானந்தன்(Unior foreman, Built Element ltd, Ratmalane), கதிர்காமநாதன்(சுவிஸ்), குமாரதாஸ்(Development officer, Building department Northern province), ராஜி(லண்டன்), சிவதாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், மீனாட்சியம்மா மற்றும் வைத்தீஸ்வரன்(கனடா), லீலாவதி, புஸ்பராணி(கனடா), நித்தியானந்தம்(கனடா), காலஞ்சென்ற பாக்கியவதி, விவேகானந்தன்(ஜேர்மனி), பாலசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், சரஸ்வதி, இராஜேஸ்வரி, சிவானந்தம், கமலாதேவி, இராசலிங்கம், செல்வேந்திரம் மற்றும் தர்மலிங்கம், இந்திரலீலா, கந்தசாமி, வரதராணி(ஜேர்மனி), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இதன், பிரனிஜா, கருனிஷா, நிவாசனா, தருண், டனுஷன், தவிஷா, ஆராதனி, ஆஹீசன், தஜின், நவீனா, தணிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தமிழ்ச்செல்வன் - மகன்
தமிழரசி - மகள்
தமிழ்ச்செல்வி - மகள்
தமிழ்வாணி - மகள்
தமிழரசன் - மகன்
தமிழ்வாணன் - மகன்
கருணானந்தன் - மருமகன்
குமாரதாஸ் - மருமகன்
கதிர்காமநாதன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்