Clicky

பிறப்பு 08 DEC 1963
இறப்பு 20 APR 2025
செல்வி மாலதி அருணாசலம்
CEB System Operator (Retired) - Kolpitty
வயது 61
செல்வி மாலதி அருணாசலம் 1963 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Ms Malathy Arunasalam
1963 - 2025

இறைவனடி சேர்ந்த மாலதி அக்கா அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு அன்னார் அவர்களின் பிரிவினால் துயருற்றிருக்கும் மாமா, மாமி மற்றும் அவர்களது சகோதர சகோதரிகள் குடும்பத்தினருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute