Clicky

பிறப்பு 17 OCT 1941
இறப்பு 05 OCT 2024
அமரர் மலர்வதி கந்தையா 1941 - 2024 ஊரெழு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி மலர்வதி அன்ரியின் இழப்பால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும். இந்த கடினமான நேரத்தில் எமது இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, நாங்களும் எங்களது குடும்பத்தாரும் உ‌ங்கள் துயரத்தில் கலந்துகொண்டு உங்கள் அனைவருக்கும் நல்ல அமைதியையும், ஆறுதலையும் தந்து, அன்ரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்நி!!.
Write Tribute