Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1941
இறப்பு 05 OCT 2024
திருமதி மலர்வதி கந்தையா 1941 - 2024 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கொழும்பு மட்டக்குளி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மலர்வதி கந்தையா அவர்கள் 05-10-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மனோரஞ்சனி, நகுலேஸ்பரன்(ஜேர்மனி), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரோமலா(ஜேர்மனி), தட்ஷாயினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துசியா, சைசஞ்ஜீவ்(இங்கிலாந்து), துவாரகா, அனந்தசயனன்(ஜேர்மனி), வைஷாலி(கனடா), சேரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சேயோன்(இங்கிலாந்து), சிவர்ரா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற மங்கையட்கரசி, மகேஸ்வரி(கனடா), தங்கரத்தினம்(கனடா), சற்குணதேவி(இலங்கை), தெய்வேந்திரராஜா(ஜேர்மனி), ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், தில்லைநாதன், பாலசுப்ரமணியம், ஜெகநாதன் மற்றும் பத்மேஸ்வரி(ஜேர்மனி), மங்களேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நடராஜா, கைலாசபிள்ளை, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல:47, களனி கங்கா மில் வீதி, மட்டக்குளி, கொழும்பு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கும், 09-10-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
47 களனி கங்கா மில் வீதி,
மட்டக்குளி,
கொழும்பு.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ்வரன் - மகன்
கேதீஸ்வரன் - மகன்
நகுலேஸ்பரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences, Theivendrarajah Family(Dillingen, Germany) & Prem Family(Cologne, Germany)

RIPBOOK Florist
Germany 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our Deepest Condolences by Thillainathan Maheswary(sister Sinna Baby from canada)

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Kumaran Family from Canada

RIPBOOK Florist
Canada 2 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos