Clicky

பிறப்பு 17 JUL 1988
இறப்பு 22 JAN 2024
அமரர் மகிழ்ந்தினி செந்தூரன்
வயது 35
அமரர் மகிழ்ந்தினி செந்தூரன் 1988 - 2024 சேமமடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Makilnthiny Senthooran
1988 - 2024

புன்னகை பூ ஒன்று பூக்காமல் உதிர்ந்தது சில்லறை சிதறும் சிரிப்பழகி சிலையாய் தூங்குகிறாள்.. மகிழ்ந்தினியின் ஆத்மா நல்மோட்சம் பெற இறைவனை வேண்டி அவர்கள் பிரிவால் துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி ? ஓம் சாந்தி ???

Tribute by
சேமமடு பழைய மாணவர் சங்கம் .
சேமமடு பழைய மாணவர் சமூகம்
புலம்பெயர் நாடுகள்
Write Tribute

Tributes