Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1988
இறப்பு 22 JAN 2024
திருமதி மகிழ்ந்தினி செந்தூரன்
வயது 35
திருமதி மகிழ்ந்தினி செந்தூரன் 1988 - 2024 சேமமடு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா சேமமடுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gravesend Kent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகிழ்ந்தினி செந்தூரன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மகுலசிங்கம் கலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், சிவசுப்பிரமணியம் சிறிலாதேவி(நெளுக்குளம், வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்தூரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஜிந்த், அர்னித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஸ்தூரி(சேமமடு, வவுனியா), நிரோஷன்(சேமமடு, வவுனியா), கிருபன்(சேமமடு, வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரதன்(சிந்து-நெளுக்குளம், வவுனியா), சுசித்ரா(பிரான்ஸ்), முல்லைகுமரன்(சேமமடு, வவுனியா), சிவஞ்சனா(சேமமடு, வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தகுமார் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

அபிலாஷ், அக்‌ஷயா, அனன்யா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

நிதுர்சா, யாதுரிகா, கெனுஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Makilnthiny Senthooran was born in Semamadu, Vavuniya, Sri Lanka and Lived in Gravesend, Kent, UK, passed away peacefully on 22th Jan 2024.

She was the beloved daughter of Tharmakulasinkam and Kalavathy.

Loving daughter-in-law of Sivasubramaniam and Srilathevi(Vavuniya).

Dearest wife of Senthooran.

Beloved mother of Ajinth, Arnith.

Dearest sister of Niroshan(Semamadu, Vavuniya), Kasthuri(Semamadu, Vavuniya), Kiruban(Kuddy-Semamadu, Vavuniya), Nanthakumar.

Beloved sister-in-law of Susithira(France), Mullaikumaran(Semamadu, Vavuniya), Sivanjana(Semamadu, Vavuniya).

Loving aunt of Abilash, Akshaya, Ananiya.

Dearest aunt of Nithursa, Yathurika, Kenujan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

Live streaming link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - மாமா
சந்திரவர்மன் - சித்தப்பா
சுசித்ரா - மைத்துனி
கிருபன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்