அமரர் மகேஸ்வரி அம்மா வெற்றிவேல்
வயது 97
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,ஓம் சாந்தி ,,ஓம் சாந்தி ""வாழையடி வாழையாக வாழ்ந்த ,வாழப்போகும் திருப்பதியின் சொந்தக்காரி மஹேஸ்வரியம்மா வெற்ரிவேலு,,விண்ணில் இருந்தும் ஆட்சிபுரிவார் திருப்பதியை ""தன் உணவென்றாலும்,பசித்தருகே இருப்பவரின்,பசிதீர்த்து,தன் பசிமறைத்த ,அன்னலெட்சுமியை ,வணங்குகின்றேன் ,பெறாமகன் ,,,,ஓம்சாந்தி ==சத்தியசீலன் ==
Write Tribute