Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 OCT 1922
இறப்பு 14 MAY 2020
அமரர் மகேஸ்வரி அம்மா வெற்றிவேல் 1922 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அம்மா வெற்றிவேல் அவர்கள்  14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை(Railway Inspector, Malaysia) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி  வெற்றிவேலு(Hayles LTD) அவர்களின் அன்பு மனைவியும்,

மீனாம்பிகை(மீனா), மதிவதனி(வதனி), ரவீந்திரன்(இந்திரன்), மனோஹரி(மணி), நவீனச்சந்திரன(ரஞ்சன்), உருத்திரன், மகிந்தன், ஸ்ரீதரன், பிரபாகரன்(லின்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதியம்மா, பசுபதியம்மா, சிவபாதசுந்தரம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, வேலாயுதபிள்ளை மற்றும் சிவபாக்கியம், ஜெயரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் ஜெகதீஸ்வரன், லோகேஸ்வரி, சத்தியசீலன், சிவராணி, சாந்தினி, கோமதி, ஜெயகௌரி, ஸ்ரீலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பிரசாந்த் மற்றும் பல்லவன், பாவலன், பிரசாதனா, பிரஜீவனா, அர்ச்சனா, நிசாந்தன், அர்ச்சனா, கௌதமி, கௌதீபன், கௌசலி, கௌசிகன், இளம்துளசி, இளங்கீரன், யாழினி, தமிழினி டினேஷ், நிரோஷா சஞ்யுதன், சங்கவி, சங்கீதன், சிந்துவி, சிவகாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐந்தூரி, செந்தூரி, அக்சயன், சாமந்தி, நந்தியா, நவிந்தன், ஷோபியா, லுவான், ஜமீலா, அரன், அனேகா, ஆரணன், அக்சயா, மகிழன், பவிசா, சந்தோஷ், அமீர், அமீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்