யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி மாவட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மதீசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 04-05-2024 சனிக்கிழமை அதிகாலை இந்தியாவில் இராமேஸ்வர அக்கினி தீர்த்தக்கரையில் நடைபெற்று அவரது வீட்டுக்கிருத்திய கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை திருச்சியில்(இந்தியா) உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விருப்பதால் அத்தருணம் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்தனை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் முலம் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
I was saddened to hear that the Kind, beautiful person passed away. My thoughts are with you and your family. You know me as sutha anna in Kingsbury London