

-
16 APR 1972 - 06 APR 2024 (51 வயது)
-
பிறந்த இடம் : சரசாலை வடக்கு சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka கொழும்பு, Sri Lanka திருச்சி, India
யாழ். சரசாலை வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சி மாவட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மதீசன் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன்(Jaffna Electricals), சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கணேசன்(நாவற்குழி), விஜயா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
அபூர்வன்(பிரித்தானியா), ஆதித்தியா(இந்தியா), அபிநயன்(இந்தியா), ஆதவி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதீதரன்(Mahes & sons), யசோதினி(ஐக்கிய அமெரிக்கா), சாமினி(பிரித்தானியா), முகுந்தன்(Jaffna Electricals) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வித்தியசங்கர்(ஐக்கிய அமெரிக்கா), நிசாந்தன்(பிரித்தானியா), சிவதாரணி(கொழும்பு), வேதகி(கொழும்பு), ரமணன், ரதனி, லவன், குகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சௌமியா(ஐக்கிய அமெரிக்கா), துளசிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), அய்றா(பிரித்தானியா), நிலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்சயன்(கொழும்பு), அஸ்வித்தா(கொழும்பு), அபிராம்(கொழும்பு), ஆதன்யா(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 03:00 மணியளவில் ஓயாமரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
No.6, 6வது குறுக்கு சாலை,
8வது பிரதான சாலை,
சீனிவாச நகர்,
திருச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரசாலை வடக்கு சாவகச்சேரி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

I was saddened to hear that the Kind, beautiful person passed away. My thoughts are with you and your family. You know me as sutha anna in Kingsbury London