யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த வி. எம். தம்பிஐயா மகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-01-2026
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ!
அம்மா என்றாலே அரவணைப்பு அன்பு
அன்பினிலக்கணம் நீயே எம் அன்னை!
கஸ்டங்கள், துன்பங்கள்! ஆம் எது வந்தபோதும்
கல்வி புகட்டி நற்சான்றோராய் நானிலம் மதிக்க
வெற்றியோடு போராடிய புண்ணியவதியே!
உன்புகழ் கூற வார்த்தைகள் ஏதம்மா!
என் புகழை நாவினிக்க நீ கூறினும் உன் புகழ்
கூறவார்த்தைகள் இல்லையம்மா அது தான் எங்கள் அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் அன்புப் பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்!!!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
We Miss you dearly. You were an Amazing Women. R.I.P Anni By Mrs. Arulamma Rajadurai Family from London
RIPBOOK Florsit
L
O
W
E
R
Flower Sent
Rest in Peace mami- Vijey, Rani, Gaavin from UK
Please accept my heartfelt condolences.