Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1934
இறப்பு 23 DEC 2024
திருமதி வி எம் தம்பிஐயா மகேஸ்வரி
வயது 90
திருமதி வி எம் தம்பிஐயா மகேஸ்வரி 1934 - 2024 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட வி. எம். தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வை.முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா(தம்பிப்பிள்ளை, முன்னாள் கொழும்பு வர்த்தகர்- ரஞ்சனா கபே, ரஞ்சனா றேடர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

இரஞ்சனாதேவி(கனடா), லோகநாயகி(பிரித்தானியா), நவீனராஜா(முன்னாள்- யாழ். ஸ்ரீராம் உரிமையாளர்(கனடா), கருணாநிதி(கனடா), மகாலெட்சுமி(கனடா), முருகதாஸ்(கனடா) ஆகியோரின் அருமை தாயாரும்,

பரமேஸ்வரி(மனோன்மணி- பிரித்தானியா), கனகம்மா(கோமளம்- கனடா), தவமணி(கனடா), காலஞ்சென்றவர்களான ரஞ்சனா பாலசுப்பிரமணியம், மோகனராணி(சின்னமணி- டென்மார்க்) மற்றும் கனகலிங்கம்(சி.மு - வர்த்தகர், கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும்,

சேனாதிராஜா(பொறியிலாளர்- கனடா), நடேசபிள்ளை(BSC. கணக்காளர்- பிரித்தானியா), காலஞ்சென்ற நாகசோதி மற்றும் அருள்மொழி, சோம சச்சிதானந்தன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்), சுதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(செல்லத்தம்பி - வர்த்தகர்), கனகலிங்கம்(வர்த்தகர்), பொன்னுத்துரை(வர்த்தகர்) மற்றும் மஞ்சுளகுமாரி(கனடா), சண்முகராஜா(வர்த்தகர்- டென்மார்க்), கலாநிதி(கனடா), காலஞ்சென்றவர்களான பொன்னையா(பிருந்தாவனம் - வர்த்தகர்), தில்லையம்பலம்(சரவணாஸ் - வர்த்தகர்), கனகம்மா(தவளகிரி), சின்னத்துரை(வர்த்தகர்) மற்றும் இளையதம்பி(திருநாவுக்கரசு- வர்த்தகர், கனடா), காலஞ்சென்ற செல்லையா(வர்த்தகர்) மற்றும் அருளம்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை மற்றும் கமலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(தவளகிரி), பூரணம், பத்மலோஷனி மற்றும் நவராணி(கனடா), காலஞ்சென்ற இராசதுரை(வர்த்தகர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

திலக்சனா- மயூரன், கவிரதி- சருஜன், வினோதினி- சஜீவன், கமல்ராஜ், நிரூபன், அனுஷன், லச்சிகா, வெல்சியா, ஷாலினி, கவாஸ்கர்- யுவானி, கபில்ஸ்கர்- டர்ஷிகா, லமினா, திஸ்மியா, மிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுசனா, நஸ்விகா, நியாறா, மிலான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சேனா - மருமகன்
நடேஸ் - மருமகன்
நவீ - மகன்
கனகலிங்கம்(சி. மு) - சகோதரன்
கருணா - மகன்
சோமசச்சி - மருமகன்
முரு - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

We Miss you dearly. You were an Amazing Women. R.I.P Anni By Mrs. Arulamma Rajadurai Family from London

RIPBOOK Florsit
United Kingdom 1 month ago
F
L
O
W
E
R

Flower Sent

Rest in Peace mami- Vijey, Rani, Gaavin from UK

RIPBook Florist
United Kingdom 1 month ago

Photos