

யாழ். சாவகச்சேரி தேவி அகம், டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரிதேவி சுந்தரலிங்கம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(Teacher) சிதம்பரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
தினேஸ்குமார்(தினேஸ்), சுஜித்தா(சுஜி, Doctor- Oshawa Hospital), காலஞ்சென்ற றமேஸ் குமார்(ரமேஸ்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திகேயன்(கார்தி, Doctor- North York Hospital) அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சிவசுப்ரமணியம்(ராசா PHI), சண்முகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சித்திராதேவி, பரிமளா, ராணி, சந்திரா, கனகலிங்கம்(துரை), அமிர்தலிங்கம்(அமுதன்), தர்மலிங்கம் மற்றும் விஜயலக்ஷ்மி(விமலா), மதி, பாக்கியம், தவமணி(தவம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராம், கிருஸ்ணா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Aug 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 24 Aug 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 24 Aug 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478854148
- Mobile : +16478034148
- Mobile : +16475277854
- Mobile : +16475241754
- Phone : +19052030391
- Mobile : +14166020182