10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேஸ்வரி விஜயசுந்தரம்
வயது 69
அமரர் மகேஸ்வரி விஜயசுந்தரம்
1942 -
2011
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அள்ளிவிட்ட உறவு அம்மா!
அணைத்து விட்ட கைகள் அம்மா!
சொல்லி விட்ட வார்த்தைகள் அம்மா!
தூக்கி விட்ட செயல்கள் அம்மா!
சொல்ல துடிக்கும் எந்தன் குரலில்
ஏங்கி தவிக்கும் இந்த நாளில்
எங்கு சென்றாய் எந்தன் தாயே?
நாட்கள் கடந்தாலும்
மாதங்கள் மறைந்தாலும்
ஏன் வருடங்கள்தான் ஓடினாலும்
என்றும் மாறாதது
அம்மாவின் நினைவுகள்
வாழ்வேனும் தூர பயணத்தில்
பிரிவின் காலம் மிக நீண்டது
அம்மாவின் அரவணைப்பை நாடிடும் நெஞ்சம்
அம்மாவின் நினைவுகள் மட்டுமே தஞ்சம்
வானங்கள் சுருண்டுவிட
நட்சத்திரங்கள் விழுந்துவிட
ஆகாயத்தில் என் ஆண்டவர் வரும்போது
அம்மாவை காண்போம் எனும் நம்பிக்கையுடனும்,
நீங்கா நினைவுகளுடனும் - குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்