மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1940
இறப்பு 04 JUN 2021
திருமதி மகேஸ்வரி வேலும்மயிலும்
வயது 80
திருமதி மகேஸ்வரி வேலும்மயிலும் 1940 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,

மயில்வர்ணதேவி, சிவதாஸ், சரோஜா, சிவச்செல்வம், தயாநிதி, சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பார்த்தீபன், தமயந்தி, சத்தியசீலன், சிவகுமார், தயான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, சோதிமலர், கமலேஸ்வரி ஆகியோரின் மூத்த சகோதரியும்,

கமலேஸ்வரி, சாந்தநாயகி, சுப்பிரமணியம், மனோகரன், காலஞ்சென்ற செல்வச்சோதி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினேஸ், சுருதிசாய், சாய்சயன், சாஜினி, ஜனனி, சாமினி, வர்சினி, ஆரணி, சாளினி, அஸ்வினி, அஸ்வின், ஈகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கொரோனா நோய்த்தொற்று விதிமுறைகள் காரணமாக குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்க முடியும். கலந்துகொள்ள விரும்புவோர் 09-06-2021 புதன்கிழமை பி.ப 03:30 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கலாம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பார்த்தீபன் - மருமகன்
சிவதாஸ் - மகன்
சத்தியசீலன் - மருமகன்
சிவகுமார் - மருமகன்
தயான் - மருமகன்
சிவச்செல்வம் - மகன்

Summary

Photos