Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 06 OCT 1936
விண்ணில் 01 MAR 2022
அமரர் மகேஸ்வரி வேலாயுதபிள்ளை
வயது 85
அமரர் மகேஸ்வரி வேலாயுதபிள்ளை 1936 - 2022 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் எம்மை விட்டு பிரிந்து
இன்றுடன் ஆண்டு இரண்டு ஆனதம்மா
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தான்
ஓடிப் போனாலும் அழகு ஓவியமே
எமது உயிர் உள்ளவரை உனது
அன்பு முகம் எங்கள் விழிகளில் தான்

விண்மீன்கள் சூழ்ந்துவர வானத்தில்
பவனிவரும் வெள்ளி நிலாப் போன்றவளே!!!
உள்ளத்தால் உள்ளளவும் கூடுதில்லை
உன்மரணம் காலத்தால் அழியாத
உன் நினைவில் கலந்து நிற்கின்றோம்
நாம் கண்ணீர் மல்கி......

தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 02 Mar, 2022
நன்றி நவிலல் Wed, 30 Mar, 2022