Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 06 OCT 1936
விண்ணில் 01 MAR 2022
அமரர் மகேஸ்வரி வேலாயுதபிள்ளை
வயது 85
அமரர் மகேஸ்வரி வேலாயுதபிள்ளை 1936 - 2022 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம்(பிரபல வர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(பிரபல வர்த்தகர், அவிசாவல) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மனோகரன்(ஜேர்மனி), சிறிதரன்(கனடா), கலாநிதி(கனடா), கெங்காதரன்(சுவிஸ்), தயாநிதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாணி(ஜேர்மனி), கலைமகள்(கனடா), கனகலிங்கம்(கனடா), கலைமதி(சுவிஸ்), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, ஏகாம்பரம்(கொழும்பு), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், சோமசுந்தரம், கனகரத்தினம், பாலசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சின்னம்மா(வவுனியா), இன்பம்(வவுனியா), பரமேஸ்வரி(கனடா), ரஞ்சிதமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வராணி(பரிஸ்), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதன்- இந்து, சுகிர்தன், ராகவி, சுரேகா- ரமணன், ரசிகா, கஜந்தன்- அகிரா, சுரேன்- ரதனி, கரிஸ்- நிவேதா, கார்த்திக்- சயங்கா, சசீவன், பிரின்னா, பிரியந்தி, பிரவீன், அனிட்டா- கிரிசாந், விவேக்கா- சனந்தன், சாயீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இனியா, ஆகேஸ், காவியன், விக்ரன், லேத், சச்சின், ஆசியானா, ரிசானா, மாரி, தியோலோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Recorded Funeral link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகலிங்கம் - மருமகன்
குணம் - மருமகன்
சிறிதரன் - மகன்
மனோகரன் - மகன்
Kanga - மகன்
ஏகாம்பரம் - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 30 Mar, 2022