யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடாகவும், மானிப்பாயை வாழ்விடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவகாமி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் மருமகளும்,
இராஜட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாதன், யோகேஸ்வரி, றட்ணேஸ்வரி, கருணேஸ்வரி, சிறிநாதன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி மற்றும் புமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மல்லிகா, சிதம்பரநாதன், சண்முகநாதன், மகாலிங்கம், சுகந்தினி, விவேகானந்தன், மகேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற பூமணி, மங்கையற்கரசி, செல்வராசா மற்றும் பராசக்தி, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் யோகராணி, சகுந்தலா, பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், ஐயாத்துரை மற்றும் கமலா, காலஞ்சென்ற கந்தசாமி, கணபதிப்பிள்ளை, தேவி, நாடராசா, பரந்தாமன் ஆகியோரின் மைத்துனியும்,
சபிக்கா, சுபாகர், சுரேன், சரண்யா, சுஜீ, கோபி, பொபி, சோதா, சிந்து, சுஜீபன், விஜி, பிரதீபா, ரமேஸ்வரன், டிலக்ஸ்மன், சுலக்ஸ்மன், நிறோசினி, யசீபா, சதன், மயூரா, கீதா, விமோசன், விக்னேஸ், வரலக்ஸ்மன், ரஜீதா, பனுசன், சாயிசுமித்திரா, தீபிக்கா, வசீகரன், தாட்சாயினி, தாட்ஷாயினி, நரேஸ், யாருஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மயிஷா, ஐரா, வேதாந்த், றியா, யாதவ், ஆதவ், ஹரிசாந்த், கிருஷிகா, பிருந்திகன், தியானுஜா, வேதிகா, சாருஜன், சுபிதன், ஆதவன், ஆதி, அனுசன், ஆருசன், அனுசன், சயுதா, நிவியன், சந்தோஷ், சாய்விரவீன், நாலின், பவபிறிதா, துகாறிதா, மித்றன், காசினி, ஆதினி, நேசிகா, திவியன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Dec 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 15 Dec 2024 6:00 AM - 7:30 AM
- Sunday, 15 Dec 2024 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478861504
- Mobile : +14162480496
- Mobile : +14167064675
- Mobile : +14168901504
- Mobile : +16477391662