

அமரர் மகேஸ்வரி பொன்னுத்துரை
1927 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Maheswary Ponnuthurai
1927 -
2024

.எனக்கு அக்கா முறையானவர் அன்னாரை அவர் யாழ் இந்து மகளீர் கல்லூரியில படிக்கும் போது முதன முதலில ண்டுள்ளேன. அதன் பின்னர சரவணை வினாசித்தம்பி நொத்தாரிஸ. வீட்டிலும் பின்னர யாழ் வேம்படிவீட்டிலும் அவர்களோடு மிகவும் அந்நியோன.மகாக ஓரு குடும்ப உறவினர் போல் உறவு கொண்டிருந்தோம் என்னை தம்பி என்றே அழைப்பார் இங்கு கனடாவிலும் அப்படியே எனது குடும்பத்துடனுடனும் பழகி வந்த.தார் அன்னாரின பிரிவு தாங்க முடியாமல இருக்கின்றது அவரின் ஆத்மா இறைவனிடத்தில் சாந்தி அடைய நாம் எல்லோரும் பிரார்ததிப்போம. ஓம் சாந்தி!!! ஓம். சாந்தி!!! ஓம் சாந்தி !!!

Write Tribute
எங்கள் பாசமிகு மகேசுவரி அக்காவின் துயரச் செய்தியறிந்து மிகவும் கவலையடைகின்றோம். அக்காவின் அன்பும், பாசமும், அழகும், எங்கள் அம்மா (அக்காவின் அம்மாவின் தங்கை ஞானமணி) மகேஸ்! மகேஸ்! என்று அழைப்பதையும்,...