Clicky

பிறப்பு 02 JUL 1927
இறப்பு 10 SEP 2024
அமரர் மகேஸ்வரி பொன்னுத்துரை
வயது 97
அமரர் மகேஸ்வரி பொன்னுத்துரை 1927 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rathi Swaminathan 16 SEP 2024 United Kingdom

எங்கள் பாசமிகு மகேசுவரி அக்காவின் துயரச் செய்தியறிந்து மிகவும் கவலையடைகின்றோம். அக்காவின் அன்பும், பாசமும், அழகும், எங்கள் அம்மா (அக்காவின் அம்மாவின் தங்கை ஞானமணி) மகேஸ்! மகேஸ்! என்று அழைப்பதையும், நாங்கள் சிறுபிள்ளையிலிருந்து வளர்ந்து பெரியவர்களாகி அக்கா குடும்பத்துடன் அன்பாக வாழ்ந்த காலங்களும் என்றும் எங்களின் மனங்களில் நிறைந்திருக்கும். அக்காவின் நினைவுகள் பல அவை காலம் கடந்துவிட்டாலும் எங்களின் மனதைவிட்டு நீங்காத நினைவுகள். உங்களின் இழப்பால் துயருறும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மகேசுவரி அக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்குகின்றோம் ?- உங்கள் சகோகரி ரதி சுவாமிநாதன் & குடும்பம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 12 Sep, 2024