திருமதி மகேஸ்வரி பொன்னுத்துரை
1927 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் பிரிவால் துயருறும் அணைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.?
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
Write Tribute
எங்கள் பாசமிகு மகேசுவரி அக்காவின் துயரச் செய்தியறிந்து மிகவும் கவலையடைகின்றோம். அக்காவின் அன்பும், பாசமும், அழகும், எங்கள் அம்மா (அக்காவின் அம்மாவின் தங்கை ஞானமணி) மகேஸ்! மகேஸ்! என்று அழைப்பதையும்,...