Clicky

பிறப்பு 25 APR 1946
இறப்பு 07 OCT 2025
திருமதி மகேஸ்வரி நடராஜா
வயது 79
திருமதி மகேஸ்வரி நடராஜா 1946 - 2025 Kollankaladdy, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Maheswary Nadarajah
1946 - 2025

சின்னம்மா நீங்கள் இறைவனடி சேர்ந்த துயரச்செய்தி கேட்டு கலங்கி நிற்கின்றோம். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது உங்களுடன் பழகிய நினைவுகள் என்றும் எங்கள் மனதில் நீங்கா நினைவுகளாய்…. அம்மா, வன்னியசிங்கமாமா, சின்னத்தம்பி மாமா, சின்னம்மா நீங்கள் எல்லோரும் தீடீர் என எங்களை விட்டுப் விண்ணுலகம் சென்றதும் ஏனோ சின்னம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்🙏

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 07 Oct, 2025