
யாழ். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, கனடா Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நடராஜா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சிதம்பரம்(சம்பரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, வன்னியசிங்கம், திசைநாயகம் மற்றும் தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருட்சக்தி அவர்களின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வன் அவர்களின் அன்பு மாமியும்,
அப்சரா, ஆதிரன், அபர்ணா, ஆருசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 12 Oct 2025 1:00 PM - 2:00 PM
- Sunday, 12 Oct 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 12 Oct 2025 4:30 PM - 5:00 PM