

-
25 DEC 1931 - 03 SEP 2021 (89 வயது)
-
பிறந்த இடம் : நுணாவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : நுணாவில் கிழக்கு, Sri Lanka
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி காசிநாதர் அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி வாரித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காசிநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, சிவகுருநாதன், யோகநாதன் மற்றும் அருளம்மா, நேசம்மா, தில்லைநாதன், தம்பிநாதன், செல்வராணி, செல்வமலர், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவீந்திரன்(சுவிஸ்), ரஞ்சினி(ஜேர்மனி), ராஜினி(ஜேர்மனி), கலாயினி(இலங்கை), விமலேந்திரன்(பிரித்தானியா), இந்திரகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தினி, சிவரட்ணம், மோகனராஜன், பாலேந்திரா, கோமதி, ரஜனி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுலக்சன், பிரதட்ஷன்- பிரதீபா, சங்கீதன்- றம்மியா, கௌதம், கௌசிகா, நிவிசாந்- ஜனனி, அனுசாந், நிரோஜன், பிரணவன், சாய்ரூபன், கிரிசா, கரிஸ், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாறாலேயா, லுயிஸ் அயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நுணாவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
நுணாவில் கிழக்கு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Please accept our deepest condolences on the passing of your parents. We were always warmly welcomed by them, and were blessed to enjoy their company when visiting Chava. Our memories of them will...