
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Maheswary Karthigesu
1924 -
2022


உயிர் தந்த உறவே அம்மா ! உன்னைப்போல் அரவணைக்க இத்தரணியில் யாருண்டு! முடியாமல் நீ இருந்தாலும் உன் கடமையை மறந்ததில்லை! அம்மாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். உங்கள் பிரிவால் துயருறும் மகள்:- ராஜதேவி மருமகன்:-சர்வேஸ்வரலில்கம் பேரன்மார்:- டினுஷன்,கிருஷன், லதுர்ஷன். ஜெர்மனி.
Tribute by
Sivalingam Sarveswaralingam
Write Tribute