மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1924
இறப்பு 27 JAN 2022
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு (தங்கம்)
வயது 97
திருமதி மகேஸ்வரி கார்த்திகேசு 1924 - 2022 சூராவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கார்த்திகேசு அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

கனகேஸ்வரி(அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி, பிறேமாதேவி, கெளரிதேவி, பாலச்சந்திரன்(லண்டன்), இராஜதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வடிவேற்பிள்ளை, காலஞ்சென்றவர்களான இரத்தினநாயகம், சுப்பிரமணியம் மற்றும் தர்மகுலசிங்கம், யசோதா, சர்வேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வேற்செல்வன், அருட்செல்வி, மாலினி, மாதவன், ராகுலன், காலஞ்சென்ற சுபிதா, கவிதா, சுகந்தா, விஜிதா, சிவபிருந்தன், சிவாகரன், விமல்ராஜ், வனஜா, நிகஷன், கோகுலதாசன், அபிராமி, அமுதா, டினுசன், கிருஷன், லதுர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நளாயினி, ஆரோன், அஞ்ஜெலா, லாவண்யா, சேந்தன், சாருகன், ஜெனனி, மீரா, நிலா, சேயோன், அனேஸ், அபிசனன், அக்சனா, செந்தூரன், செந்துயா, காயத்திரி, ராகவன், பவீந்தன், அக்‌ஷயா, அஸ்வியா, அட்ஷரன், அஜேஸ், அனுஷ், கரிஷ், தியானி, தருணி, அபிவர்ஷன், அபிஷன், அபிகாஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான குணரட்ணம், சீவரட்ணம், சிவபாக்கியம், கணேசபிள்ளை மற்றும் பாலசுப்பிரமணியம், சத்தியசிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் "தங்கம் அகம்" சூராவத்தை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: ராகுலன்(ரகு)

தொடர்புகளுக்கு

சறோஜினிதேவி - மகள்
ராகுலன்(ரகு) - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 25 Feb, 2022