Clicky

பிறப்பு 16 APR 1936
இறப்பு 19 JUL 2021
அமரர் மகேஸ்வரி கனகசிங்கம் (இராசம்மா)
வயது 85
அமரர் மகேஸ்வரி கனகசிங்கம் 1936 - 2021 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Maheswary Kanagasingam
1936 - 2021

மாமி இறந்த செய்தி கேட்டு துயரப்பட்டோம். மாமியின் இறப்புக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்தாருக்கு. மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி. துரை சின்னத்துரை. பிரான்ஸ்.

Write Tribute