மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1936
இறப்பு 19 JUL 2021
திருமதி மகேஸ்வரி கனகசிங்கம் (இராசம்மா)
வயது 85
திருமதி மகேஸ்வரி கனகசிங்கம் 1936 - 2021 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கைதடி நுணாவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகசிங்கம் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலையரசி(லண்டன்), கபிலன்(லண்டன்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதீஸ்குமார், மதிவதனி, பரமகுருநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம், இராசரத்தினம்(கனடா), நவரத்தினம்(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வரத்தினம், விமலேஸ்வரி(ஜேர்மனி), சற்குணேஸ்வரி(ஜேர்மனி), நிர்மலேஸ்வரி (லண்டன்), ஜெகதீஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகபூசணிஅம்மா, கனகராசா, கனகமணி, கனகசூரியர், கனகசந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜன், வருண், ஆதவன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மகதி, கார்த்தி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Live Streaming: Click Here

Event code: 035927

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலையரசி - மகள்
கபிலன் - மகன்
கவிதா - மகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 18 Aug, 2021