Clicky

பிறப்பு 26 JUL 1932
இறப்பு 02 OCT 2019
அமரர் மகேஸ்வரி கனகலிங்கம்
வயது 87
அமரர் மகேஸ்வரி கனகலிங்கம் 1932 - 2019 தொல்புரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சோபனா 04 OCT 2019 Oman

எங்கள் அன்பு மாமி, நீங்கள் எங்களை தவிக்க விட்டு விட்டு கடவுளிடம் சென்று விட்டீர்கள் , நீங்கள் எங்களுக்கு செய்த உதவிகள் , எங்களுக்கு காட்டிய அன்பு எல்லாவற்றையும் எங்கள் வாழ்நாளில் மறக்கமாட்டோம். எல்லாவற்றுக்கும் மிகவும் நன்றி சொல் கடமை பட்டுள்ளோம். மாமி,உங்கள் அம்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எங்கள் இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலி. மருமக்கள் உதய சங்கர்,சோபனா, சேகர் மருமகன் சிவநேசன் பேரப்பிள்ளைகள் வாணி,சங்கரி