Clicky

பிறப்பு 26 JUL 1932
இறப்பு 02 OCT 2019
அமரர் மகேஸ்வரி கனகலிங்கம்
வயது 87
அமரர் மகேஸ்வரி கனகலிங்கம் 1932 - 2019 தொல்புரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 06 OCT 2019 Sri Lanka

முடிந்தவரைக்குமௌ மற்றோற்காய் வாழுங்கள் என்னும் தத்துவத்திற்கிணங்க வாழ்ந்து காட்டி இத் தருணம் எங்களை விட்டு அமரத்துவம் அடைந்த எங்கள் மகேஸ் அன்ராவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம். பெறா மகள்மார் -சுந்தரி,சுமதி, சுகந்தி ,சுசசீலா. மருமகன்மார்- சிவா ,கந்தசாமி, சங்கர் ,பாஸ்கரன் பேரப்பிள்ளைகள்