Clicky

அன்னை மடியில் 01 MAY 1937
இறைவன் அடியில் 26 APR 2023
அமரர் மகேஸ்வரி இரத்தினசபாபதி
Vahini Textiles Jaffna, Vahini Stores Colombo
வயது 85
அமரர் மகேஸ்வரி இரத்தினசபாபதி 1937 - 2023 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
01 MAY 1937 - 26 APR 2023
Late Maheswary Ratnasabapathy
எங்கள் குடும்ப தலைமகள் தலை சாய்ந்ததே தவிக்கின்றோம் கண்ணில் நீர் உள்ளவரை தேற்றுவாரின்றி உரக்க அழுகின்றோம் தொலைதூரமிருந்து ஓடி வர முடியவில்லை கூடியே வேண்டுகின்றோம் நயினை நாகம்பாள் பாதம் நிம்மதியாய் உறங்க வேண்டி நிற்கும் ....🕊🥀🕊 சம்பந்தி , ஸ்ரீஹரி , ஸ்ரீதாஸ் , ஸ்ரீராகவி குடும்பம் (லண்டன்)
Write Tribute