யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு எட்மன்டன் வீதியை வளர்ப்பிடமாகவும், நுகேகொட, இலங்கை, லங்காஸ்டர், கலிபோர்னியா, லெக்சிங்டன், பொஸ்டன், மாசாச்சூசெட்ஸ், எலிகொட்சிட்டி, மேரிலாண்ட், வட அமேரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி அம்மாள் குமாரசுவாமி(மலர், அச்சா, மகேஸ், அக்கா) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
It has been a decade,
but it feels like yesterday.
You are not here but your lessons are always with us and with many of your students living all over the world.
We miss you,
we feel the strength you gave us in every challenge and we feel your presence in every occasion we gather to celebrate as a family.
We will love you forever!!!
May your soul rest in eternal peace!!!
Cumlets, lovelets and their offsprings.
She was extremely special, very caring, kind, had such a pleasant personality most importantly she was an amazing and devoted teacher. She kept all of us on track made us reach our potential. We...