Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 15 MAR 1927
உதிர்வு 22 DEC 2013
அமரர் மகேஸ்வரி அம்மாள் குமாரசுவாமி
(கொழும்பு திருக்குடும்பக்கன்னியர் பாடசாலையின் கணித ஆசிரியை, உதவி அதிபர்)
வயது 86
அமரர் மகேஸ்வரி அம்மாள் குமாரசுவாமி 1927 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு எட்மண்டன் வீதி, லன்காஸ்டர், கலிபோர்னியா, லெக்சிங்டன், பொஸ்டன், மாசாச்சூசெட்ஸ், எலிகொட்சிட்டி, மெரிலண்ட், வட அமேரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அம்மாள் குமாரசுவாமி(மலர், அச்சா, மகேஸ், அக்கா) அவர்கள் 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கொழும்பைச் சேர்ந்த சபாரட்ணம், பகவதி அம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லிபுரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற வைத்தியகலாநிதி வல்லிபுரம் குமாரசுவாமி அவர்களின் அருமை மனைவியும்,

சாவித்திரி, விபுலானந்தன், அருந்ததி, நளாயினி, பாலகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் பத்மநாதன், ராஜேஸ்வரி செல்வரட்னம், திலகேஸ்வரி இராமலிங்கம், சுந்தரேஸ்வரி யோகநாதன், மங்களேஸ்வரி கிருஷ்ணதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிற்றம்பலம், கிரிதா, தியாகலிங்கம், சிவராமன், ஷமித்ரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சயனன், அஞ்சலி, கீதாஞ்சலி, சஞ்சீவ், ஜனகன், தர்ஷன், நட்டாஷா, யாழினி, எரன், சரிஷா, அஷிக்கா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Maherwari Ammal Cumaraswamy (Mrs. Cum) was born in Jaffna, Sri Lanka, grew up in Edmonton Road, Kirulapone, Colombo, lived in Nugegoda, Sri Lanka and migrated to the USA and lived in Lancaster, California, Lexington, Boston, Massachusetts and Ellicott City, Maryland, peacefully passed away on Sunday, December 22, 2013 in Ellicott City, Maryland.

Mrs. Cumaraswamy (popularly referred to as Malar, Achcha, Mahes, Acca or Mrs. Cum by relatives, friends and peers) graduated from the University of Colombo in 1948 with First Class honors in Mathematics and Tamil language. She was a favorite student of Swami Vipulananda, the first Professor of Tamil language in both India and Ceylon (Sri Lanka). As one of the very few females to graduate with specialization in math and language, she was a unique individual. Soon after graduation, she joined the teaching staff at Holy Family Convent, Bambalapitiya, and was a highly sought out math teacher in Colombo who helped numerous students to achieve their academic and professional goals and worked her way up to become the Vice Principal. She served the school for 40 years.

She was the beloved eldest daughter of Chinnathamby and Bahawathy Ammal Sabaratnam of Colombo and daughter-in-law of Vallipuram and Packiam of Thirunelvely, Jaffna.

Beloved wife of Dr. Vallipuram Cumaraswamy, a graduate of the first batch of Dental Surgeons from the Ceylon Medical College in 1948, who served in many parts of Sri Lanka as a Government Dental Surgeon, was elected to serve as the President of the Ceylon Dental Surgeons Association, uncontested for 20 years and during his latter part of professional service, he was the Senior Supervisor of School Dental Services in the Western Province of Sri Lanka.

Devoted mother of Savithiri Sittampalam, Professor Cumaraswamy Vipulanandan, Dr. Arunthathi Thiagalingam, Dr. Nalayini Sivaraman and Cumaraswamy Balakumaran.

Loving sister of Engineer Sabaratnam Pathmanathan, Rajeswari Selvaratnam, Dr. Thilakeswari Ramalingam, Sundareswari Yoganathan and Dr. Mangaleswari Krishnadasan.

Precious mother-in-law of Dr. Gurusingham Sittampalam, Dr. Giritha Vipulanandan, Professor Sam Thiagalingam, Professor Vadivelu Sivaraman and Shamitri Perera.

Cherished grandmother of Dr. Sayanan Sivaraman, Dr. Angeli Sivaraman, Dr. Geethanjali Vipulanandan, Sanjiv Sittampalam, Janahan Sivaraman, Darshan Sittampalam, Dr. Natasha Thiagalingam, Dr. Yarlini Vipulanandan, Aaron Thiagalingam, Sarisha Balakumaran and Ashika Balakumaran. 

தகவல்: அருந்ததி தியாகலிங்கம்

தொடர்புகளுக்கு

தியாகலிங்கம்(Sam) - மருமகன்

Photos

Notices