1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேஸ்வரன் பாக்கியலெட்சுமி
வயது 76

அமரர் மகேஸ்வரன் பாக்கியலெட்சுமி
1944 -
2021
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரன் பாக்கியலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 27/06/2022.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின்
மணி விளக்கே
எங்கள் குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை
நித்தமும்
காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா
உன் இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ
மணம் வீசிய அன்னை
என்றும்
அழியாத உன் பாசம்
எம்மை விட்டு
அகலாது தாயே
அன்னையின் பாதத்தில்
பணிந்து
என்றும் ஆத்மா
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள் மற்றும் குடும்பத்தினர்.
Our deepest sympathy and prayers to you all.