Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 02 SEP 1944
விண்ணில் 08 JUL 2021
அமரர் மகேஸ்வரன் பாக்கியலெட்சுமி
வயது 76
அமரர் மகேஸ்வரன் பாக்கியலெட்சுமி 1944 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் பாக்கியலெட்சுமி அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பழனிவேல் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜந்தா(முன்னாள் ஆசிரியை- திருமுறிகண்டி இ.ம.வி, Trading Assistant at Sainsbury's- லண்டன்), சுகந்தன்(தேசிய நீர்வழங்கல் அடிகால் அமைப்பு சபை- கிளிநொச்சி), தேவானந்த்(இலங்கை மின்சாரசபை- கிளிநொச்சி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இரவிந்திரநாதன்(Administrator- University Of Westminster) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விஜயரத்தினம்(வேலணை), தெய்வேந்திரநாதன்(கொழும்பு), காலஞ்சென்ற Dr. பேரின்பநாதன்(யாழ்ப்பாணம்), விமலாதேவி(கனடா), அன்னலெட்சுமி(ஓய்வுபெற்ற நுண்ணாய்வாளர்- கிளிநொச்சி), குணரட்ணம்(ஓய்வுபெற்ற மலேரியா தடைப்பகுதி- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலா(ஓய்வுபெற்ற ஆசிரியை- திருகோணமலை), காலஞ்சென்ற கணேசன்(புங்குடுதீவு), சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்- திருகோணமலை), மகாலிங்கம்(புங்குடுதீவு), இந்திராதேவி(புங்குடுதீவு), தெய்வநாயகி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராணி(யாழ்ப்பாணம்), மணிமேகலை(வேலணை), தர்மகுமாரி(கொழும்பு), காலஞ்சென்ற பாலசுந்தரம் முத்தையா(ஓய்வுபெற்ற அதிபர்), திலகராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, தனலெட்சுமி(புங்குடுதீவு), ஜெயா(கொழும்பு), ரதிதேவி(கனடா), ஜெயபால்(புங்குடுதீவு), மாணிக்கம்(ஜேர்மனி) ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கனகாம்பிகை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 146,
கனகாம்பிகைக்குளம்,
கிளிநொச்சி.
(அன்னை இல்லம் முன்பாக)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஜந்தா - மகள்
சுகந்தன் - மகன்
தேவானந்த் - மகன்
விமலாதேவி - சகோதரி
அன்னலெட்சுமி - சகோதரி
குணரட்ணம் - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 09 Aug, 2021