Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 AUG 1949
மறைவு 22 NOV 2022
அமரர் மகேஸ்வரன் நேசரட்ணம் ஜோசப் (மனோகரன்)
வயது 73
அமரர் மகேஸ்வரன் நேசரட்ணம் ஜோசப் 1949 - 2022 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரன் நேசரட்ணம் ஜோசப் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

 "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
 -யோவான் 11:25 

அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்!

மறையாது இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Nov, 2022