யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் நேசரட்ணம் ஜோசப் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவரட்ணம், நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மானுவேல் இராசநாயகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பற்றிமா சறோசா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திவ்வியா(கிறிஸ்டினா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பெஞ்சமின்(கனடா), மனோகரி(கனடா), யூலியட்(கனடா), ஜீவேஸ்(இலங்கை), விஜயா(கனடா), சந்திரீகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி(கனடா), மரியநாயகம் பெனடிக்ற்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான கிளமென்ற், ராமச்சந்திரன்,யோகரட்ணம், ஜோசப் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்ரர், புனிதராசா, சேவியர், நிமலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றூபி, சாந்தி, அனற், றெனி ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Nov 2022 3:00 PM - 4:00 PM
- Sunday, 27 Nov 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 28 Nov 2022 3:00 PM - 4:00 PM
- Tuesday, 29 Nov 2022 3:00 PM - 4:00 PM
- Wednesday, 30 Nov 2022 9:00 AM - 10:00 AM
- Wednesday, 30 Nov 2022 10:30 AM
- Wednesday, 30 Nov 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Anna unkal anma andaril ilaiparadum 🙏