Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 DEC 1971
மறைவு 22 JAN 2022
அமரர் பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன் (குகன்)
வயது 50
அமரர் பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன் 1971 - 2022 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலகிருஷ்ணன்(செட்டி) கமலாம்பிகை(பிரான்ஸ்) தம்பதிகளின் தவப் புதல்வரும், பாலசிங்கம் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலவேணி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,

டயந்திகா(சுவிஸ்), வேணுகா(பிரான்ஸ்), லொஸ்மிகா(பிரான்ஸ்), லுக்ஸ்மினி(பிரான்ஸ்), சகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தமிழினி(லண்டன்), தயாழினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அசோக்(சுவிஸ்), கோபிராஜ்(பிரான்ஸ்), டேனிகா(லண்டன்), கயூரன்(லண்டன்), சஞ்சிகா(லண்டன்), எழில்(ஜேர்மனி), தூயவன்(ஜேர்மனி), ஆதவன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற கதிர்காமநாதன்(பிரான்ஸ்), கிருபாகரன்(லண்டன்), ஜெயசங்கர்(ஜேர்மனி), மங்களாதேவி(இலங்கை), ஜமுனாதேவி(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), ஜெயகலா(இலங்கை), சிவகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஷ்விக் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Detail: 
zoom code: 899 699 5559
password: Lusmini
Link:- Click here

Live Streaming Link: Click Here


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலா - மனைவி
றாணி - தாய்
தயாழினி - சகோதரி
தமிழினி - சகோதரி
அசோக் - மருமகன்
கோபிராஜ் - மருமகன்
சுதன் - மைத்துனர்
விஜிந்தன் - மைத்துனர்
ஜெகன் - மைத்துனர்

Summary

Photos

Notices