அமரர் மகேஸ்வரி தியாகராஜா
1934 -
2023
கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் உறைவிடமாய் என்றும் அனைவரையும் இன்முகத்துடன், புன்முறுவலுடன் உபசரித்த எமது அன்பு மகேஸ் அன்ரி மறைந்த செய்தி கேட்டு ஆழாத்துயர் அடைந்தோம். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அவரது அன்புக்குடும்பத்தினர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.
அன்புடன் ரதி, சிவம், துஷன், டிலக்ஷி
ஹரோ-லண்டனிலிருந்து.
Write Tribute