
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Maheshwari Selvarasa
1955 -
2021

திருமதி மகேஸ்வரி செல்வராசா (பேபி) அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்ட துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் மன வேதனை அடைகின்றோம். அவரின் பிரிவால் வேதனைப்படும் உறவினர் , கணவர் , பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் ஆறுதலை ஆண்டவர் அருள்வாராக, திருமதி மகேஸ்வரி செல்வராசா (பேபி) அவர்களுக்காக இறைவனைப் பிராத்திக்கின்றோம். ஐரோப்பியக் கணினிக் கல்வி நிலையம் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் சி. சற்குணநாதன். தி.லம்பேட்
Write Tribute
அமரர் கேஸ்வரி செல்வராசா அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன். அவர் உறவுகளுக்கும் எனது அனுதாபங்கள். அன்பே சிவம். Siva Narendrasingam, Frankfurt, Germany.