
யாழ். ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி செல்வராசா அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவனா, ஜமுனா, செல்வதாசன்(சுதன்), செல்வரஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமசாமி, நல்லதம்பி(வெள்ளி- இலங்கை), இளையதம்பி(கனடா), பாலமணி(பிரான்ஸ்), நகுலேஸ்வரி(ராசாத்தி- ஜேர்மனி), அன்னபூரணம்(பட்டு- இலங்கை), செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதன், தயாபரன், அனோயா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜிதுஷன் சஜீரன், அக்சனா, அபிக்சன், அபிநயா, அக்சயன், சமீரா, சன்சிகா, சஸ்மிகா, கபிக்ஷன், ஜஸ்வின், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அமரர் கேஸ்வரி செல்வராசா அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன். அவர் உறவுகளுக்கும் எனது அனுதாபங்கள். அன்பே சிவம். Siva Narendrasingam, Frankfurt, Germany.