5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேந்திரன் செல்வராணி
வயது 62
அமரர் மகேந்திரன் செல்வராணி
1956 -
2019
தொண்டைமானாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டமனாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் செல்வராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எனும் உயர்ந்த உறவை நாம் இழந்து
இன்றுடன் ஆண்டுகள் ஐந்து பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தை தொலைத்து விட்டு அன்பு நினைவுகளை
மட்டுமே சுமந்தபடி வாழுகின்றோம்
நீங்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் ஒளி முகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள்
மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்