யாழ். தொண்டமனாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரம் செல்வராணி அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசிங்கம், தவமணி தம்பதிகளின் ஆசை மருமகளும்,
மகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வக்குணராசா, தெய்வேந்திரராசா, செல்வேந்திரராசா, காலஞ்சென்ற அருளானந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன், கலைமதன், தம்ஜா, அஜின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சதீசன், குமுதா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணலிங்கம், மதி, அப்பன், காலஞ்சென்ற பரமானந்தம், குணம், தங்கரட்ணம், ரஞ்சனா, பொன் இன்பராணி, புஸ்பாதேவி, நிர்மலாதேவி, பத்மாதேவி, மனோன்மணி, பாஸ்கராதேவி, நவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தியா, ஆதிரன், காவியா, கவினயா, அனிஷ், சாதனா, தருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.