5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேந்திரன் மெசிகிறிஸ்டின்
(சுகந்தி)
வயது 53

அமரர் மகேந்திரன் மெசிகிறிஸ்டின்
1966 -
2020
கொழும்பு அளுத் மாவத்தை, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கொழும்பு அளுத்மாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் மெசிகிறிஸ்டின் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஐந்தாண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
புங்கையில் பூத்த புன்னகை மலரே!
எங்களின் இதயத்தில் என்றும் வாழும்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
எங்கள் மனங்களில் இருந்து உங்கள்
நினைவுகள் பறித்திட முடியாது
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
ennedam unkalai aruthal padutha varthikal illai. onru maddum unmai - Jesus Christ biblelel , John 5:28 Do not be amazed at this, for the hour is coming in which all those in the memorial tombs will...