

-
01 NOV 1966 - 23 APR 2020 (53 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு அளுத் மாவத்தை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
கொழும்பு அளுத்மாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் மெசிகிறிஸ்டின் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜப்பான் பணாண்டோ சோமாலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, மற்றும் நல்லம்மா(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபா(கனடா), வினோ(கனடா), மெசி(கனடா), பிரியா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிரஞ்சன்(கனடா), பகீர்(கனடா), சசி(கனடா), சுரேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரா, ஜெசிந்தா, பூவா, ரொபின் மற்றும் பாலாஜோசப்(கொழும்பு), அன்ரனி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், விமலேந்திரன் மற்றும் ரதி(வல்வெட்டித்துறை), யோகேந்திரன்(ஜேர்மனி), தெய்வேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஜித்திரா(கனடா), பிரபாகரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
டிவோனா, லோஜலா, பிரைட்டன், டினுஷன், வெலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சனூஜன், ஆர்த்திகா, ஆதித்தியன், யாஸ்ணவி, துவாரகா, தெய்வீகன், நிலவன், பவில், நவோமி, சயோன், டியோன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு அளுத் மாவத்தை, Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

ennedam unkalai aruthal padutha varthikal illai. onru maddum unmai - Jesus Christ biblelel , John 5:28 Do not be amazed at this, for the hour is coming in which all those in the memorial tombs will...